தலைமறைவாக இருந்த பாரதியார் ஜார்ஜ் பொன்னையா கைது

இந்து கடவுள்களையும், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் விமர்சித்தது… மதங்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட புகார்கள் : தலைமறைவாக இருந்த பாரதியார் ஜார்ஜ் பொன்னையா கைது

அதேபோல் சிறுபான்மையினர் போட்ட பிச்சைதான் திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் பாரதியார் ஜார்ஜ் பொன்னையா கூறியது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

வன்முறையை தூண்டியதாக ஜாஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது