தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் பல திரையுலக, அரசியல் விஐபிக்கள் இணைந்து வரும் நிலையில் தற்போது திமுகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத், பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியானது

இதற்கு விளக்கம் அளித்த நாஞ்சில்சம்பத், ‘’தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருவேளை ஒருபோதும் சேர மாட்டேன்’ என்று கூறியுள்ளார்

ஆனால் இதற்குமுன் அவர் திமுகவில் சேரமாட்டேன் என்று கூறும்போதும் இதையே தான் கூறினார் என்பதும், தற்போது அவர் திமுகவில் தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply