தர முடியாது என்று கூறுங்கள்: குடியுரிமை சட்டம் குறித்து சீமான் ஆவேச பேச்சு

தர முடியாது என்று கூறுங்கள்: குடியுரிமை சட்டம் குறித்து சீமான் ஆவேச பேச்சு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யாராவது உங்களுடைய குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று கேட்டால் தர முடியாது என்று கூறுங்கள் என்று சீமான் அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நான் இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கின்றது ஆனால் அதனை உங்களிடம் காட்ட முடியாது என்று நான் கூறுவேன் என்றும், என்னைப் போலவே மற்றவர்களும் கூறினால் குடியுரிமை திருத்த சட்டம் தானாக செயலிழந்து விடும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்

சீமானின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply