தர்ஷன் வெளியேற உண்மையான காரணம்: கமல் அவிழ்த்த புதிர்

தர்ஷன் வெளியேற உண்மையான காரணம்: கமல் அவிழ்த்த புதிர்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று தர்ஷன் வெளியேற போவதாக கமல் அறிவித்ததும் முதலில் ஷாக் ஆனது ஆடியன்ஸ்கள் தான். தர்ஷனின் வெளியேற்றத்தை அவர்கள் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை

இந்த நிலையில் ‘தர்ஷன் வெளியேறுவது எனக்கு கூட அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால் இதற்கு முழு காரணம் மக்கள் தான். அவர்கள் வாக்களித்த விதம் தான் தர்ஷனை வெளியேற்றியுள்ளது என்று கூறினார்.

தர்ஷன் எவிக்ட் என்று கமல் சொன்னதும் செரினும், லாஸ்லியாவும் அழ தொடங்கிவிட்டனர். முகின் மற்றும் சாண்டி சில நிமிடங்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

மொத்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே தர்ஷன் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி போட்டிக்கு முந்தைய வாரம் அவர் வெளியேறுவது உண்மையில் சோகமான ஒரு விஷயம் தான்

Leave a Reply