தரையில் படுத்து கொண்டே தலையணை சேலஞ்ச் செய்த தமன்னா

வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நடிகை பயல்ராஜ்புத் முதல்முறையாக இந்தியாவில் தலையணை சேலஞ்ச்சை ஆரம்பித்து வைத்த நிலைய்ல் தற்போது இந்த சேலஞ்ச் கோலிவுட் நடிகைகளிடமும் பற்றி கொண்டது. ஏற்கனவே ஒருசில கோலிவுட் நடிகைகள் தலையணை சேலஞ்சை ஏற்ற நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய தமன்னா, இந்த தலையணை சேலஞ்சை ஏற்றுள்ளார்.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் தலையணை மற்றும் அதன் நடுவில் ஒரு கருப்பு பெல்ட் மட்டுமே அணிந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தரையில் படுத்தபடி தலையணை சேலஞ்ச் போஸ் கொடுத்த தமன்னாவின் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/B_Z6JNmJX9k/

Leave a Reply