தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சிறப்பு அதிகாரி நியமனம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சிறப்பு அதிகாரி நியமனம்

தயாரிப்பாளர் சங்கத்தில் சங்கத்திற்கு வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சமீபத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவார் என்றும் இன்னொரு பக்கம் பாரதிராஜா போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply