தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி! ரசிகர்கள் அதிருப்தி!

தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி! ரசிகர்கள் அதிருப்தி!

புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 3 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது

இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்கால் வாரியர்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 35 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 26 புள்ளிகளும் பெற்றன. தற்போது தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு தேர்வு பெறுவது சந்தேகமே

Leave a Reply

Your email address will not be published.