தமிழ்ப்புலவரின் படத்தில் இணைந்த காமெடி நடிகர் சதீஷ்

தமிழ்ப்புலவரின் படத்தில் இணைந்த காமெடி நடிகர் சதீஷ்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் இணைந்து நடிக்கும் ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நேற்று இணைந்தார் என்ற செய்தி கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியது

இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் தற்போது இணைந்துள்ளார். இந்த படத்தில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் லாஸ்லியாவை அவர் ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

ஜான் பால் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஸ்டாலின் என்பவர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.

Leave a Reply