தமிழ்நாடு சிமிண்ட் கார்ப்பரேஷனில் (டான்செம்) வேலை: ரூ.76 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு சிமிண்ட் கார்ப்பரேஷனில் (டான்செம்) வேலை: ரூ.76 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம்


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இந்த பணிகள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்

மொத்த காலியிடங்கள்: 40

பணி: கம்பெனி செகரட்டரி – 01
சம்பளம்: மாதம் ரூ.76,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், 3 ஆண்டு பணி அனுபவம்

பணி: கெமிக்கல் மேனேஜர் – 01
சம்பளம்: மாதம் ரூ.61,900 – 1,96,700
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி பட்டம்: 3 ஆண்டு பணி அனுபவம்

பணி: டெக்னிக்கல் எக்ஸிகியூட்டிவ் (மெக்கானிக்கல்) – 11
சம்பளம்: மாதம் ரூ.36,200 – 1,14,800
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம்: 3 ஆண்டு பணி அனுபவம்

பணி: சிசிஆர் ஆபரேட்டர்ஸ் – 16
தகுதி: கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி , 3 ஆண்டு பணி அனுபவம்.

பணி: எக்ஸ்ரே அனாலிசிஸ்ட் – 06
பணி: ஷிப்ட் கெமிஸ்ட் – 05
தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி பட்டம், 3 ஆண்டு பணி அனுபவம்
சம்பளம்: மாதம் ரூ.35,600 – 1,12,800
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பிக்க மேலும் முழு விபரங்கள் தேவைப்படுவோர் இந்த இணையதளம் சென்று பார்க்கலாம்

http://tancem.com/wp-content/uploads/2019/09/HRMS-52-7-9-2019.pdf

Leave a Reply

Your email address will not be published.