தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்து கணிப்பில் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் இதோ:

திமுக கூட்டணி 177 தொகுதிகள்

அதிமுக கூட்டணி 49 தொகுதிகள்

மக்கள் நீதி மய்யம் 3 தொகுதிகள்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணி 3 தொகுதிகள்

மற்றவர்கள் 3 தொகுதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *