shadow

தமிழக சட்டசபையில் சமீபத்தில் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அதேபோல் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்தார்

இந்த நிலையில் இன்று முதல் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவாதத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது