shadow

தமிழகத்தில் இன்று சட்டமன்ற கூட்டம் கூடியதை அடுத்து முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்

இன்றைய கூட்டத்தில் முதல் படியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரை நிகழ்த்தினார், இந்த உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்