76 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழக ஆளுநர் மாளிகையில் 76 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் சென்னை அண்ணா பல்கலைக்கழக முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *