தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! ‘கோ பேக் மோடி’ டிரெண்ட் ஆகுமா?

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! ‘கோ பேக் மோடி’ டிரெண்ட் ஆகுமா?

இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக சமீபத்தில் பதவியேற்ற நரேந்திரமோடி தமிழகம் வரவிருக்கின்றார். பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இந்த முறையும் டிரெண்ட் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் பிரதமர் மோடி வருகிறார் என்றும், அவர் வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.