தமிழகம். புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு

தமிழகம். புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று நிறைவு பெற்றது. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்ற விபரம் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும்

மேலும் நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதன்பின்னர் வேட்புமனு வாபஸ் தேதி முடிந்தவுடன் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்

Leave a Reply