தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான விண்ணப்பத்தை //tnusrbonline.org என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம்

செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மொத்த காலியிடங்கள் 10,096 என்றும், இந்த பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது

Leave a Reply