தமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

தமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2,94,84,492 பேர்களும், பெண் வாக்காளர்கள் 3,00,98,268 பேர்களும் உள்ளனர்.

இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் இருந்து ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 6,13,776 பேர் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.