தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. குறிப்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவல் என உளவுத்துறை தெரிவித்துள்ளது

இந்த பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

Leave a Reply