தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்ற தகவல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ85.31-க்கு விற்பனை
ஆகிறது.

அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ77.84-க்கு விற்பனை ஆகிறது. பீகார் தேர்தல் முடிந்த பின்னர் வழக்கம்போல் பெட்ரோல், டீசல் விலை உயர ஆரம்பித்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *