தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுவரை இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் முக்கியத்துவம் இல்லாத துறையில் நியமனம் செய்யப்பட்ட இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply