shadow

தமிழக டிஜிபியாக உள்ள ஜே கே திரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது. எனவே புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் தொடங்கியது

புதிய டிஜிபி யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய டிஜிபிக்காக மூவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ஒருவர் டிஜிபியாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.