தனுஷின் ‘கர்ணன்’ பட டீசர் எப்போது?

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் டீஸர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று அவர் பதிவு செய்த ட்வீட்டுக்கு வந்த படத்தை ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply