தனியார் மருத்துவமனையில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி விலை என்ன?

கோவாக்சின் விலை ரூ.1410

கோவிஷீல்டு விலை ரூ.780

ஸ்புட்னிக் வி விலை ரூ.1140

இந்த விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவமனைகள் மேற்கண்ட கட்டணத்தை தான் தடுப்பூசிகள் போட வருபவர்களிடம் வசூலிக்க வேண்டும்