தனியார் துறை வேலைவாய்ப்புக்கென தனி மையம்: இன்றே பதிவு செய்யுங்கள்

தனியார் துறை வேலைவாய்ப்புக்கென தனி மையம்: இன்றே பதிவு செய்யுங்கள்

தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெற அதற்கென அமைக்கப்படும் முகாமில் கலந்து கொள்ள மற்றும் தனியார்த்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் இளைஞர்களுக்கு என ஒரு தனி மையம் உள்ளது. இந்த மையத்தில் பதிவு செய்யும் இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இச்சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மனுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/pdf/job_seeker_details.pdf இந்த கூகுள் லிங்கைப் பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வேலை தேடி வரும் இளைஞர்கள் இன்றே இதில் பதிவு செய்து வேலைவாய்ப்பினை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Leave a Reply