தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா!

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகிய இருவரும் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

இது குறித்த புகைப்படங்களை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

இந்த புகைப்படங்கள் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த சூர்யா ரசிகர்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது