பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, கிராம் ஒன்றின் விலை ரூ.4785 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,280 என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *