தங்கத்தில் முதலீடு செய்ய எத்தனை வழிகள் உள்ளன தெரியுமா?

கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நகைகளாகவோ அல்லது தங்கக்கட்டிகளாகவோ வாங்கி வைப்பார்கள். இதனால் செய்கூலி, சேதாரம் மட்டுமின்றி இதனை பாதுகாக்கும் வேலையும் உண்டு

ஆனால் தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய பல பாதுகாப்பான வழிகள் உள்ளன. அவற்றுக்கு செய்கூலி, சேதார செலவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

1. மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bonds)

2. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு இ.டி.எஃப்-கள்

3. கோல்டு ஃபண்டுகள் (Gold ETFs and funds)

மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதாவது ஒரு வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்

Leave a Reply