ட்ரோன்கள் மூலம் தடுப்பூசி டெலிவரி: மத்திய அரசு அனுமதி

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து கொரோனா தடுப்பூசி சப்ளை செய்வதில் போக்குவரத்தால் தாமதம் ஏற்படுகிறது

இதனை தவிர்ப்பதற்காக கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ட்ரோன்கள் மூலம் மிக எளிதில் விரைவாக டெலிவரி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

முக்கிய நகரங்களில் மட்டும் தற்போது ட்ரோன்கள் தடுப்பூசியை விநியோகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

இதனை அடுத்து நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் மிக விரைவாக தடுப்பூசி குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply