டெல்லி அபார வெற்றி: சொந்த மண்ணில் வீழ்ந்த ஐதராபாத்

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியால் சென்னைக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் டெல்லி தற்போது உள்ளது.

ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 155/7 20 ஓவர்கள்

முன்ரோ: 40
ஸ்ரேயாஸ் ஐயர்: 45
ரிஷப் பண்ட்: 23

ஐதராபாத் அணி: 116/10 18.5 ஓவர்கள்

வார்னர்: 51
பெயர்ஸ்டோ: 41

இன்றைய போட்டி: மும்பை மற்றும் பெங்களூர்

Leave a Reply