நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இதனையடுத்து 196 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஷிகர் தவான் அதிரடியால் 196 என்ற இலக்கை 18.2 ஓவர்களில் எட்டி, டெல்லி அணி அபார வெற்றி பெற்றது, ஷிகர் 92 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பதும் இதனால் ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வெற்றியால் பெங்களூரு அணி 2-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 92 ரன்கள் அடித்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *