டெல்லி அணி அபார வெற்றி! பிளே ஆஃப் 2ல் சென்னையுடன் மோதுகிறது

டெல்லி அணி அபார வெற்றி! பிளே ஆஃப் 2ல் சென்னையுடன் மோதுகிறது

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி, நாளை நடைபெறும் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது.

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்

ஐதராபாத் அணி: 162/8 20 ஓவர்கள்

குப்தில்: 36
மணிஷ் பாண்டே: 30
வில்லியம்சன்: 28
விஜய்சங்கர்: 25

டெல்லி அணி: 165/8 19.5 ஓவர்கள்

பிரித்வி ஷா: 56
ரிஷப் பண்ட்: 49

ஆட்டநாயகன்: 49

Leave a Reply