டெல்லி அணிக்கு மேலும் ஒரு வெற்றி: தவான் 97 ரன்கள்

டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் தவான் அடித்த 97 ரன்களால் நேற்று டெல்லி அணி எளிதில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த வெற்றியால் அந்த அணி புள்ளிப்பட்டியலிலும் உயர்ந்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி: 178/7 20 ஓவர்கள்

கில்: 65 ரன்கள்
ரஸல்; 45 ரன்கள்
உத்தப்பா: 28 ரன்கள்

டெல்லி அணி: 180/3 18.5 ஓவர்கள்

தவான்: 97 ரன்கள்
ரிஷப் பண்ட்: 46 ரன்கள்
இங்க்ராம்: 14 ரன்கள்

ஆட்டநாயகன்: தவான்

இன்றைய போட்டி: மும்பை vs ராஜஸ்தான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *