டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே

டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே

இன்று நடைபெற்ற முக்கிய போட்டியான பிளே ஆப் 2 போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மேலும் இந்த வெற்றி சிஎஸ்கே அணிக்கு கிடைத்த 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 147/9 20 ஓவர்கள்

ரிஷப் பண்ட்: 38
முன்ரோ: 27
தவான்: 18
ரூதர்போர்டு: 10

டெல்லி அணி: 151/4

டூபிளஸ்சிஸ்: 50
வாட்சன்: 50
தோனி: 9
ராயுடு: 20

Leave a Reply