shadow

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தினகரன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை

அதுமட்டுமன்றி அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா டெபாசிட் இழந்தார்

அதிக தொகுதிகள் அதிக பணம் உள்ளிட்ட பேராசை காரணமாக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *