டெட் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

டெட் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

டெட் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த தேர்வுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்த தேர்வுக்கான கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெட் தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply