டுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்!

டுவிட்டரில் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம்!

ஒரு திரைப்படம் வெளியாகும்போது டுவிட்டரில் அந்த படத்தின் புரமோஷனுக்காக எமோஜி பெறும் வழக்கம் அதிகரித்து வருகிறது

அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘சாஹோ’ திரைப்படத்திற்கும் தற்போது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டுள்ளது. டுவிட்டர் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம் ‘சாஹோ’ என்பது குறிப்பிடத்தக்கது

பிரபாஸ், ஷராதா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், அருண்விஜய், கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசை அளித்துள்ளார். ரூ.350 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Leave a Reply