டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதி போட்டிக்கு தகுதி!

டிஎன்பில் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முதலாவது குவாலிஃபயர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் நடைபெற்றது

முதலாவது குவாலிஃபயர் போட்டி: சேப்பாக் மற்றும் திண்டுக்கல்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: 169/7
திண்டுக்கல்: 164/7 20 ஓவர்கள்

எலிமினேட்டர் சுற்று: மதுரை மற்றும் காஞ்சி

காஞ்சி அணி: 151/6 20 ஓவர்கள்
மதுரை அணி: 152/5 20 ஓவர்கள்

2வது குவாலிஃபையர் போட்டி மதுரை மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையே வரும் 14ஆம் தேதியும் இறுதிப்போட்டி 15ஆம் தேதியும் நடைபெறும்

Leave a Reply