டியூஷன் படிக்க வந்த 15 வயது மாணவன், 17 வயது டீச்சரின் மகளை கணக்கு செய்ததால் பரபரப்பு!

டியூஷன் படிக்க வந்த 15 வயது மாணவன் டீச்சரின் மகளான 17 வயது சிறுமியை கணக்கு செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலத்திலுள்ள 15 வயது மாணவன் ஒருவன் தினமும் டீச்சரின் வீட்டிற்குச் சென்று கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்க டியூசன் படித்து வந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் அவர் டியூசனுக்கு சென்றபோது டீச்சர் வெளியே சென்று இருந்ததாக தெரிகிறது. டீச்சரின் 17 வயது மகள் மட்டும் தனியாக இருந்தபோது அவரிடம் காதல் ஆசை வார்த்தைகள் பேசி அவரை மயக்கி தான் அதன் பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வெளியே சென்றிருந்த டீச்சர் திடீரென வீட்டிற்கு வந்துபோது, தனது மகளிடம் தகாத முறையில் மாணவன் நடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த மாணவனை அடித்து விரட்டி விட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து அந்த டீச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வயது பெண்களை வைத்திருக்கும் டீச்சர்கள் வீட்டிற்கு டியூஷன் படிக்க வரும் மாணவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply