டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் உடனடியாக ஆன்லைனில் தங்களது தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முதல்நிலைத் தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 12,13,14ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.