டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி: சூப்பர் ஓவரில் மதுரை அணி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் 6 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மதுரை அணி 12ரன்களும், திருச்சி அணி 3 ரன்களும் எடுத்ததால் மதுரை அணி வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

திருச்சி: 142/6 20 ஓவர்கள்

விஜய்: 78
முகுந்த்: 32
மணிபாரதி: 21

மதுரை: 142/6 20 ஓவர்கள்

அருண்கார்த்திக்: 46
கெளசிக்: 35
ஆதித்யா கிரிதர்: 15

ஆட்டநாயகன்: அபிஷேக் தன்வர்

 

Leave a Reply