டிஎன்பிஎல் கிரிக்கெட்:சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சூப்பர் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டம் ஒன்றில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளை அணியை 54 ரம்ல: வித்தியாசத்தில் வென்றது

ஸ்கோர் விபரம்:

சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ்: 175/8

கோபிநாத்: 75
கங்கா ஸ்ரீதர் ராஜூ; 54
காந்தி: 32

காரைக்குடி காளை: 121/8
ஷாஜஹான் 27 ரன்கள்
மகேஷ் :22 ரன்கள்

ஆட்டநாயகன்: ஜி பெரியசாமி

 

Leave a Reply