டாஸ் வென்ற மும்பை: பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்!

இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றதை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு சாம்பியனான மும்பை அணி 5 போட்டிகளில் இதுவரை விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது

இதேபோல் ராஜஸ்தான் அணியும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே வெற்றி முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

ராஜஸ்தான் அணி: பட்லர், யாஷஷ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்

மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, நாதன் கெளட்லர், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்

Leave a Reply