டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்: இந்தியா நிதான பேட்டிங்

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீசி வருகிறது

சற்றுமுன் வரை இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணான்

இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜான்னி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன், அடில் ரஷீத், மார்க்வுட்

England won the toss and elected to bowl

Leave a Reply

Your email address will not be published.