டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி ஆகிய நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேடாக மது விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் டாஸ்மாக் விடுமுறை என்பதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply