ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படமான ‘No Time to Die’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக படமாக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் குர்ஆனோ வைரஸ் காரணமாக அவ்வப்போது தள்ளிவைக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த படம் நவம்பர் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்கள் வரும் நவம்பரில் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.