ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர்களும் குற்றவாளிகள். சுப்ரீம் கோர்ட் சற்றுமுன் தீர்ப்பு


ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர்களும் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.