ஜெயலலிதா இருந்திருந்தால் நான் இந்நேரம் அமைச்சர்: கருணாஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.வுமான கருணாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் சமீபத்தில் நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம் என்றும், மணிகண்டன் பற்றி முதன்முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது நான் தான் என்றும் அந்த பேட்டியில் கருணாஸ் தெரிவித்தார்.

Leave a Reply