ஜூலை 31வரை அன்லாக்:

 புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு

நாடு முழுவதும் ஜூலை 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு என அறிவித்த மத்திய அரசு அன்லாக் 2 விற்கான விதிகளை சற்றுமுன் வெளியிட்டது

நாடு முழுக்க புதிய தளர்வுகள் அமலுக்கு வருவதாகவும், ஜூலை 31 வரை அன்லாக் 2 விதிகள் அமலில் இருக்கும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி ஜூலை 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை என்றும், கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளில் ஜூலை 31ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு என்றும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி பொதுமக்கள் வீட்டை வெளியே வர தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.