ஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:

அமைச்சர் செங்கோட்டையன்

ஜூலை 13ஆம் தேதிக்குப் பிறகு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே

இந்த நிலையில் ஜூலை 13ம் தேதிக்கு பின்னர் அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply