shadow

ஜூலி 2′ புதிய கலக்கலான டிரைலர்

பிரபல நடிகை லட்சுமிராய் நடித்துள்ள ‘ஜூலி 2’ திரைப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. கவர்ச்சி, கிளுகிளுப்பு,த்ரில் கலந்த இந்த டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரை தற்போது பார்ப்போம்

Leave a Reply